isothermal process

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

isothermal process

  1. நிலவியல். சம வெப்பநிலை நிகழ்வு
  2. பொறியியல். சம வெப்பநிலை நிகழ்வு
  3. வெப்பநிலை மாறா செயல்முறை

விளக்கம்[தொகு]

  1. ஒரு செயல்முறையில் அமைப்பானது ஆரம்ப நிலையிலிருந்து இறுதி நிலைக்கு மாற்றமடையும் போது அதன் வெப்பநிலை மாறாமல் மாறிலியாக இருந்தால் அச்செயல்முறை வெப்பநிலை மாறா செயல்முறை என வரையறுக்கப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=isothermal_process&oldid=1899360" இலிருந்து மீள்விக்கப்பட்டது